cinema

லட்சுமி ராய்

நடிகை லட்சுமி ராய் தன்னுடைய அழகை பிகினி உடையில் வெளிப்படுத்தியுள்ள போட்டோஸ் இதோ...
 

Image credits: Image: Raai Laxmi / Instagram

குறும்பட நாயகி:

மாடலிங் செய்து கொண்டே, குறும்படங்களில் நடிக்க துவங்கியவர் ராய் லட்சுமி.
 

Image credits: Image: Raai Laxmi / Instagram

கற்க கசடற வாய்ப்பு:

இயக்குனர் ஆர்பி உதயகுமாரன் இயக்கத்தில்,  நடித்த குறும்பட அனுபவத்தை வைத்து 'கற்க கசடற' படத்தின் வாய்ப்பை கைப்பற்றினார்.
 

Image credits: Image: Raai Laxmi / Instagram

முன்னணி நடிகர்களின் படங்கள்:

பின்னர் பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க, விஜயகாந்த் உடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

அடுத்தடுத்த பட வாய்ப்பு:

இதை தொடர்ந்து, நான் அவன் இல்லை, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, என அம்மணியின் பட லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது

Image credits: Instagram

கவர்ச்சிக்கு நோ தடை:

அதே போல் கதைக்கு தேவை என்றால், லிப் டூ லிப் காட்சி முதல்... படுக்கையறை காட்சி வரை தயக்கம் காட்டாமல் நடிக்கும் நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர்.

Image credits: Instagram

நிலையான இடம் கிடைக்கவிலை:

சில ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், ஓவர் கவர்ச்சி காட்டியதால் தென்னிந்திய திரையுலகில் இவருக்கு நிலையான இடம் கிடைக்காமல் போனது.

Image credits: Instagram

பாலிவுட் பிரவேசம்:

தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகிலும் சில படங்களில் நடித்த இவர், தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மூழ்கடித்தார்.

Image credits: Instagram

பிகினி உடை:

சமீப காலமாக, விதவிதமான பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ராய் லட்சுமி.

Image credits: Instagram

கவர்ச்சி தரிசனம்:

அந்த வகையில் நீல நிற மோனோகினி உடையில்... மிரட்டலாக அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

Image credits: Instagram

'மாமன்னன்' ஆடியோ லான்ச்சிக்கு ஹாட்டாக சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்!

அடேங்கப்பா.. 'மாமன்னன்' ஆடியோ ரிலீசுக்கு படையெடுத்து வந்து பிரபலங்கள்!

திரிஷா டூ தமன்னா! கவர்ச்சியில் அதகளப்படுத்திய டாப் 10 தமிழ் ஹீரோயின்ஸ்

மொராக்கோ நாட்டில்.. வித்தியாசமான உடையில் வலம் மாளவிகா மோகனன்!