cinema

உதயநிதி ஜோடி:

உதயநிதிக்கு ஜோடியாக, முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'.

Image credits: Instagram

உதயநிதியின் கடைசி படம்:

உதயநிதியின் திரையுலக பயணத்தில் கடைசி படமான இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

Image credits: Instagram

இசை வெளியீட்டு விழா:

ஜூன் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் படு பிரமாண்டமாக நடந்து வருகிறது.

Image credits: Instagram

பிரபலங்கள் பங்கேற்பு:

'மாமன்னன்' ஆடியோ லாஞ்சில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

Image credits: Instagram

உதயநிதி குடும்பம்:

மேலும் உதயநிதியின் தாயாரான, துர்க்கா ஸ்டாலின், உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Image credits: Instagram

கருப்பு சேலையில் கீர்த்தி சுரேஷ்:

'மாமன்னன்' ஆடியோ லாஞ்சுக்கு இப்படத்தின் நாயகி, தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு சேலையில் வந்து விழாவை களைகட்ட வைத்துள்ளார்.

Image credits: Instagram

அழகு தேவதை:

குறிப்பாக ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில், மிதமான ஹாட் கவர்ச்சியோடு இந்த சேலையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்:

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Image credits: Instagram

அடேங்கப்பா.. 'மாமன்னன்' ஆடியோ ரிலீசுக்கு படையெடுத்து வந்து பிரபலங்கள்!

திரிஷா டூ தமன்னா! கவர்ச்சியில் அதகளப்படுத்திய டாப் 10 தமிழ் ஹீரோயின்ஸ்

மொராக்கோ நாட்டில்.. வித்தியாசமான உடையில் வலம் மாளவிகா மோகனன்!

ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!