cinema

இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த சினிமா பிரபலங்கள் யார்... யார்?

Image credits: our own

சஞ்சய் தத்

லியோ பட வில்லன் சஞ்சய் தத்துக்கு ஷாரான் மற்றும் இக்ரா என்கிற இரட்டை குழந்தைகள் உள்ளன.

Image credits: Twitter

சன்னி லியோன்

சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு அஷெர், நோயா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன

Image credits: Twitter

கரண் ஜோகர்

பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் கடந்த 2017-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

Image credits: Twitter

ப்ரீத்தி ஜிந்தா

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.

Image credits: Twitter

நயன்தாரா

நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

Image credits: our own

சின்மயி

பாடகி சின்மயிக்கு கடந்த 2022-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

Image credits: our own

காதலனுக்காக திருமணத்துக்கு முன் மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தீபிகா முதல் ஹன்சிகா வரை; பிரபலங்களின் டாப் 10 காஸ்டிலி திருமணம்!

தாவணி அணிந்த தேவதையே! அதிதி ஷங்கரின் போட்டோஸ்!

விஜய் ரிஜெக்ட் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?