cinema

திரையுலகில் நடந்த 10 விலை உயர்ந்த திருமணம்:

Image credits: Social Media

அனுஷ்கா சர்மா - விராட் கோலி:

இத்தாலியில் நடந்த இவர்களுடைய திருமணத்தின் செலவு ரூ.100 கோடி என கூறப்படுகிறது. அனுஷ்கா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் ஒரு கோடி என தகவல் வெளியானது.
 

Image credits: Social Media

கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா:

2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுடைய திருமணம்ஜெய்சல்மரில் உள்ள சூரியகிரஹா பேலஸில் நடந்தது இவர்களுடைய திருமணத்திற்கு ரூ. 6 கோடி செலவிடப்பட்டது.
 

Image credits: Social Media

அங்கிதா - விக்கி ஜெயின்:

இவர்களுடைய திருமணத்தின் செலவுக்கு ரூ.100 கோடி என கூறப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
 

Image credits: Social Media

ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா:

2022 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட கோட்டையில் நடந்தது. இவர்களின் திருமணத்திற்கான செலவு மட்டும் 20 கோடி என கூறப்படுகிறது.
 

Image credits: Social Media

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்:

2007 ஆம் ஆண்டு, இவர்களுடைய திருமணம் அமிதாப்பச்சனின் பங்களாவில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடி என கூறப்படுகிறது.
 

Image credits: Social Media

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்ரா:

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களின் திருமண செலவு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.
 

Image credits: Social Media

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்:

 2018 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் இத்தாலியில் நடைபெற்ற நிலையில், இவர்களுடைய ரிசப்ஷனுக்கு மட்டும் 79 கோடி செலவு செய்யப்பட்டது.
 

Image credits: Social Media

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனர்ஸ்:

2018-ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் பேலஸில் நடந்தது. மேலும் இரண்டு முறை இவர்களுடைய திருமண வரவேற்பு நடந்தது.இவர்களின் திருமண செலவு ரூ.5.5 கோடி ஆகும்.
 

Image credits: Social Media

கத்ரீனா - விக்கி கவுசல்:

2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களின்  திருமணத்தில் 120 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இவர்களின் திருமணத்திற்கான செலவு 4.7 கோடி என கூறப்படுகிறது.
 

Image credits: Social Media

கரீனா கபூர் - சைப் அலிகான்:

2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, இவர்களுக்கான திருமண செலவு 10 கோடி என கூறப்படுகிறது. கரீனா அணிந்திருந்த நகை மட்டுமே சுமார் 4 கோடி என மதிப்பிடப்பட்டது.
 

Image credits: Social Media

தாவணி அணிந்த தேவதையே! அதிதி ஷங்கரின் போட்டோஸ்!

விஜய் ரிஜெக்ட் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?

நயன்தாரா முதல் சமந்தா வரை; நடிகைகளின் மேக்கப் இல்லாத லுக்!

90'ஸ் நடிகைகள் மேக்கப் இல்லாம பார்த்தல் அடையாளமே தெரியல?