cinema
முதல்வன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் பர்ஸ்ட் சாய்ஸ் விஜய் தான்.
ஆட்டோகிராப் கதை கேட்டு விஜய் நடிக்க மறுத்ததால் அப்படத்தில் சேரன் நடித்தார்.
விஜய்யை மனதில் வைத்து தான் ரன் பட கதையை எழுதியதாக லிங்குசாமி கூறினார்.
கில்லி படத்துக்கு முன்னதாகவே தூள் படத்தை விஜய்யை வைத்து எடுக்க விரும்பினாராம் தரணி.
லிங்குசாமியின் வேட்டை படத்திலும் விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம்.
சண்டக்கோழி கதையை பாதி வரை கேட்டு தனக்கு ஸ்கோப் இருக்காது என ரிஜெக்ட் பண்ணினாராம் விஜய்.
உன்னை நினைத்து படத்தில் விஜய் நடித்து பாதியில் வெளியேறியதால் அவருக்கு பதில் சூர்யா நடித்து அப்படம் ஹிட் ஆனது.
நயன்தாரா முதல் சமந்தா வரை; நடிகைகளின் மேக்கப் இல்லாத லுக்!
90'ஸ் நடிகைகள் மேக்கப் இல்லாம பார்த்தல் அடையாளமே தெரியல?
ஏ.ஆர்.ரகுமான் முதல் ஸ்ரேயா கோஷல் வரை; 8 பணக்கார பாடகர்கள்!
கோடிகளில் சம்பளம்; கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு?