cinema
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது, தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
இவர் நடித்த முதல் படமான விருமன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்த அதிதி, முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கில் உருவாகி வரும் 'கருடன்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
பைரவம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் பாவாடை தாவணி கட்டிய தேவதையாக, அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
இதுகுறித்த போட்டோஸ் சிலவற்றை இவர் வெளியிட, அந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
விஜய் ரிஜெக்ட் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?
நயன்தாரா முதல் சமந்தா வரை; நடிகைகளின் மேக்கப் இல்லாத லுக்!
90'ஸ் நடிகைகள் மேக்கப் இல்லாம பார்த்தல் அடையாளமே தெரியல?
ஏ.ஆர்.ரகுமான் முதல் ஸ்ரேயா கோஷல் வரை; 8 பணக்கார பாடகர்கள்!