cinema

காதலனுக்காக திருமணத்துக்கு முன் மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

Image credits: keerthy suresh/ Instagram

கீர்த்தி சுரேஷ்

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

Image credits: keerthy suresh/ Instagram

கீர்த்தி சுரேஷ் அறிமுகம்

இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி.

Image credits: keerthy suresh/ Instagram

கீர்த்தி சுரேஷ் பிசி

தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: keerthy suresh/Instagram

தேசிய விருது

மகாநடி படத்துக்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது.

Image credits: instagram

பாலிவுட் எண்ட்ரி

பேபி ஜான் படம் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: instagram

திருமணம்

கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Image credits: Instagram

மாப்பிள்ளை யார்?

ஆண்டனி தட்டில் என்கிற தொழிலதிபரை தான் கரம் பிடிக்க உள்ளார் கீர்த்தி. இது காதல் திருமணமாம்.

Image credits: our own

மதம் மாறும் கீர்த்தி?

ஆண்டனி தட்டில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்காக கீர்த்தி மதம் மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Image credits: Instagram

தீபிகா முதல் ஹன்சிகா வரை; பிரபலங்களின் டாப் 10 காஸ்டிலி திருமணம்!

தாவணி அணிந்த தேவதையே! அதிதி ஷங்கரின் போட்டோஸ்!

விஜய் ரிஜெக்ட் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?

நயன்தாரா முதல் சமந்தா வரை; நடிகைகளின் மேக்கப் இல்லாத லுக்!