Tamil

தடபுடலாக ஓணம் கொண்டாடிய மடோனா செபஸ்டியன்

Tamil

மடோனா செபஸ்டியன்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படம் மூலம் அறிமுகமானார் மடோனா செபஸ்டியன்.

Image credits: Instagram
Tamil

முதல் படமே ஹிட்

பிரேமம் படத்தில் இவர் நடித்த செலின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.

Image credits: Instagram
Tamil

தமிழில் அறிமுகம்

பிரேமம் ஹிட்டான பின் தமிழில் விஜய் சேதுபதி உடன் காதலும் கடந்து போகும், கவண் என இரண்டு படங்களில் நடித்தார்.

Image credits: Instagram
Tamil

பாடகி

நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் கொண்ட மடோனா பாடகியாகவும் கலக்கி வருகிறார்.

Image credits: Instagram
Tamil

விஜய் தங்கச்சி

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தங்கச்சியாக எலிசா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மடோனா செபஸ்டியன்.

Image credits: Instagram
Tamil

பிசியான நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் மடோனா செபஸ்டியன்.

Image credits: Instagram
Tamil

ஓணம் போட்டோஷூட்

ஓணம் பண்டிகைக்காக நடிகை மடோனா செபஸ்டியன் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

ஜெயிலர் நாயகி மிர்ணாவின் அடிபொலி ஓணம் செலிபிரேஷன்

குடும்ப குத்துவிளக்காக ஓணம் கொண்டாடிய மாளவிகா மோகனன் - போட்டோஸ் இதோ

வெயிட்டு பார்ட்டி யார்? தமிழ் நடிகைகளின் சொத்து மதிப்பு இதோ

இட்லி கடை முதல் வட சென்னை 2 வரை... தனுஷின் கைவசம் இத்தனை படங்களா?