அதிதி மேனன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிர்ணா என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
தமிழில் பட்டதாரி படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் மிர்ணா.
மோகன்லால் உடன் பிக் பிரதர், ரஜினியுடன் ஜெயிலர் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமானார் மிர்ணா.
ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வஸந்த் ரவிக்கு ஜோடியாக நடித்தார் மிர்ணா.
நடிகை மிர்ணா கேரள புடவையில் அழகாக போஸ் கொடுத்தபடி ஓணத்திற்கு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
குடும்ப குத்துவிளக்காக ஓணம் கொண்டாடிய மாளவிகா மோகனன் - போட்டோஸ் இதோ
வெயிட்டு பார்ட்டி யார்? தமிழ் நடிகைகளின் சொத்து மதிப்பு இதோ
இட்லி கடை முதல் வட சென்னை 2 வரை... தனுஷின் கைவசம் இத்தனை படங்களா?
மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நடிகை திரிஷாவின் டாப் 7 படங்கள்