தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 40 கோடி.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையான பூஜா ஹெக்டே கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார், அவரது சொத்து மதிப்பு 50 கோடி.
நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டிலும் பிரபலமாக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 66 கோடி.
40 வயதான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு 84 கோடி.
தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சமந்தா ரூத் பிரபு தமிழ் மட்டுமின்றி பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 95 கோடி.
தமிழ் படங்களில் நடித்து பிரபலமான தமன்னா கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரர். அவரது சொத்து மதிப்பு 110 கோடி.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு 120 கோடி.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா தனது அழகு மற்றும் நடிப்புக்காக அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு 180 கோடி.
இட்லி கடை முதல் வட சென்னை 2 வரை... தனுஷின் கைவசம் இத்தனை படங்களா?
மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நடிகை திரிஷாவின் டாப் 7 படங்கள்
5 வருடங்களில் 158 படங்கள்! சாதனை படைத்த அந்த நடிகர் யார்?
மீண்டும் முதலிடத்தில் கயல்; டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்