கிராமத்து கதையம்சம் கொண்ட இந்தப்படம் 1 அக்டோபர் 2025 அன்று வெளியாகும். தனுஷே இப்படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார்.
Image credits: Social Media
Tamil
2. தேரே இஸ்க் மெயின்
இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். ஆனந்த் எல். ராய் இயக்குகிறார். 28 நவம்பர் 2025 அன்று இப்படம் வெளியாகும்.
Image credits: Social Media
Tamil
3. இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Image credits: Social Media
Tamil
4. D55
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இது தனுஷின் 55வது படம். பெயர் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Image credits: Social Media
Tamil
5. D56
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
Image credits: Social Media
Tamil
6. கலாம்
'தானாஜி', 'ஆதிபுருஷ்' போன்ற படங்களை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்குகிறார். அப்துல் கலாமின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது
Image credits: Social Media
Tamil
வட சென்னை 2
தனுஷ் நடித்து ஹிட்டான வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக உள்ளது. சிம்பு படத்தை இயக்கி முடித்த பின் வட சென்னை 2 எடுக்க உள்ளார் வெற்றிமாறன்.