Tamil

5 வருடங்களில் 158 படங்கள்! சாதனை படைத்த அந்த நடிகர் யார்?

Tamil

மலையாள சூப்பர் ஸ்டார்

நாட்டில் பல நட்சத்திரங்கள் படங்களில் நடிப்பதில் மும்முரமாக உள்ளனர். ஆனால், ஒரு நட்சத்திரம் 5 வருடங்களில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Image credits: Social Media
Tamil

மம்முட்டி படைத்த சாதனை

அந்த சூப்பர் ஸ்டாரின் பெயர் மம்முட்டி. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர் 1971 முதல் தொடர்ந்து நடித்து வருகிறார். முதல் இரண்டு படங்களில் அவருக்கு பெயர் வரவில்லை.

Image credits: Social Media
Tamil

மற்ற மொழி படங்களிலும் நடித்த மம்முட்டி

மம்முட்டி மலையாளம் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 5 படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

Image credits: Social Media
Tamil

பத்மஸ்ரீ விருது பெற்ற மம்முட்டி

73 வயதான மம்முட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில். 1998-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். கேரள பிரபா விருதும் பெற்றுள்ளார்.

Image credits: Social Media
Tamil

மம்முட்டி அறிமுகம்

1980-ம் ஆண்டு வெளிவந்த வில்லனுண்டு ஸ்வப்னங்கள் படம் மூலம் அறிமுகமானார் மம்முட்டி. 

Image credits: Social Media
Tamil

மம்முட்டி அதிக படங்களில் நடித்த 5 ஆண்டு எது?

1982 முதல் 1986 வரை வருடத்திற்கு 20 படங்களுக்கு குறையாமல் நடித்த மம்முட்டி, அந்த ஐந்து ஆண்டில் 158 படங்களில் நடித்தார்.

Image credits: Social Media
Tamil

மம்முட்டி படங்களின் எண்ணிக்கை

1982-ல் 24 படங்களும், 1983-ல் 36 படங்களும், 1984-ல் 34 படங்களும், 1985-ல் 28 படங்களும், 1986-ல் 35 படங்களும் நடித்தார் மம்முட்டி.

Image credits: Social Media
Tamil

மம்முட்டி நடித்த படங்கள் எத்தனை?

நடிகர் மம்முட்டி தற்போது வரை 420க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கூட ஆண்டுக்கு 3 அல்லது 4 படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

Image credits: Social Media

மீண்டும் முதலிடத்தில் கயல்; டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்

கமல்ஹாசன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு?

மணிரத்னத்தின் டாப் 7 மாஸ்டர் பீஸ் படங்கள்

பேமிலியோடு டூர் சென்ற நயன்தாரா - வைரலாகும் பிக்னிக் போட்டோஸ்