கமல்ஹாசன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு?
cinema Jun 03 2025
Author: Ganesh A Image Credits:Instagram
Tamil
கமல் சொத்து மதிப்பு
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக உள்ள கமல் ஹாசன், ரூ. 450 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
Image credits: சமூக ஊடகங்கள்
Tamil
கமல்ஹாசன் வீடு
கமலுக்கு சொந்தமாக சென்னையில் 2 வீடுகள் உள்ளன அதன் மதிப்பு சுமார் ரூ. 19.5 கோடி. இதுதவிர சுமார் ரூ. 92.5 கோடி மதிப்புள்ள பல வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களும் உள்ளன.
Image credits: சமூக ஊடகங்கள்
Tamil
லண்டனில் கமலுக்கு சொகுசு வீடு:
நடிகர் கமல் ஹாசன் லண்டனில் ஒரு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு வீட்டை வாங்கி உள்ளார், இதன் மதிப்பு சுமார் ரூ. 2.5 கோடியாம்.
Image credits: சமூக ஊடகங்கள்
Tamil
கமல் கார் கலெக்ஷன்
கமல்ஹாசனிடம் BMW 730LD, Lexus LX 570 உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இந்த கார்களின் மதிப்பு ரூ. 3.69 கோடியாம்.
Image credits: சமூக ஊடகங்கள்
Tamil
கமல் அரசியல்
சினிமாவைத் தாண்டி அரசியல்வாதியாகவும் உள்ள கமல், மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை நிர்வகித்து வருகிறார்.
Image credits: போஸ்டர்கள்
Tamil
எம்பி ஆகும் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Image credits: Instagram
Tamil
தக் லைஃப் கமல்
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
Image credits: Instagram
Tamil
கமல் சம்பளம்
நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
Image credits: Instagram
Tamil
கமலின் அடுத்த படம்
நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர கல்கி 2, விக்ரம் 2 போன்ற படங்களும் அவர் கைவசம் உள்ளன.