விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மீது நடிகை நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது.
போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி உள்ளார் விக்கி.
நடிகை நயன்தாராவுக்கு திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
நடிகை நயன்தாரா தன்னுடைய மகன்களுக்கு உயிர், உலகம் என பெயரிட்டு உள்ளார்.
நடிகை நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
மகன்கள் மற்றும் கணவரோடு ஜாலியாக ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நயன். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது.
முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே; இந்த வார டாப் 10 சீரியல்கள் என்னென்ன?
ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 7 கொரியன் வெப் தொடர்கள்
2025-இன் பணக்கார நடிகர்கள் பட்டியல் வந்தாச்சு: முதலிடம் யாருக்கு?
கொட்டிக் கிடக்கும் அழகோடு ‘யங்’ லுக்கில் ஜொலிக்கும் சுகர் பேபி திரிஷா