Tamil

கொட்டிக் கிடக்கும் அழகோடு ‘யங்’ லுக்கில் ஜொலிக்கும் சுகர் பேபி திரிஷா

Tamil

தக் லைஃப் திரிஷா

திரிஷா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார்.

Image credits: Twitter
Tamil

திரிஷாவுக்கு என்ன ரோல்?

தக் லைஃப் திரைப்படத்தின் இந்திராணி என்கிற பாடகி ரோலில் நடித்துள்ளார் திரிஷா.

Image credits: Twitter
Tamil

திரிஷா சம்பளம்

தக் லைஃப் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷாவுக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

Image credits: Twitter
Tamil

சுகர் பேபி திரிஷா

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை திரிஷா ஆடிய சுகர் பேபி பாடல் அண்மையில் வெளியாகி ஹிட் ஆனது.

Image credits: Instagram
Tamil

தக் லைஃப் ஆடியோ லாஞ்ச்

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷா நீல நிற மாடர்ன் உடையணிந்து வந்து கலந்துகொண்டார்.

Image credits: Instagram
Tamil

திரிஷா போட்டோஷூட்

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவுக்கு அணிந்து வந்த ஆடையில் நடிகை திரிஷா விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார்.

Image credits: Instagram
Tamil

திரிஷாவுக்கு குவியும் லைக்ஸ்

என்ன வேணும் உனக்கு என்கிற கேப்ஷனோடு திரிஷா போட்டுள்ள இந்த பதிவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகிறது.

Image credits: Instagram

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தென்னிந்திய சயின்ஸ் பிக்சன் படங்கள்

கார்த்தி பிறந்தநாள்: ஓடிடியில் பார்க்க வேண்டிய டாப் 7 ஹிட் மூவிஸ்!

கேன்ஸ் விழாவில் பிரணிதா சுபாஷ்!

சன் டிவியை ஓவர்டேக் பண்ணிய விஜய் டிவி; இந்த வார டாப் 10 சீரியல் இதோ