ஷாருக்கான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் ரூ.7500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.
கூலி, குபேரா படங்களில் நடித்து வரும் நடிகர் நாகார்ஜூனாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.3572 கோடி.
ஹிருத்திக் ரோஷன் ரூ.3100 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரூ.2900 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
ரூ.2500 கோடி சொத்துக்களுடன் நடிகர் அக்ஷய் குமார் இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.
நடிகர் அமீர்கான் ரூ.1862 கோடி சொத்துக்கள் உடன் 6ம் இடத்தில் உள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு ரூ.1700 கோடி ஆகும்.
இந்த பட்டியலில் சைஃப் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு ரூ.1200 கோடி சொத்துக்கள் உள்ளன.
கொட்டிக் கிடக்கும் அழகோடு ‘யங்’ லுக்கில் ஜொலிக்கும் சுகர் பேபி திரிஷா
மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தென்னிந்திய சயின்ஸ் பிக்சன் படங்கள்
கார்த்தி பிறந்தநாள்: ஓடிடியில் பார்க்க வேண்டிய டாப் 7 ஹிட் மூவிஸ்!
கேன்ஸ் விழாவில் பிரணிதா சுபாஷ்!