கேரளாவை பூர்விகமாக கொண்டவர் மாளவிகா மோகனன்.
கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் மாளவிகாவை பேமஸ் ஆக்கியது தமிழ் சினிமா தான்.
தமிழில் விஜய், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் நடித்திருந்தார் மாளவிகா.
பான் இந்தியா ஹீரோயினாக உயர்ந்துள்ள மாளவிகா தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் படத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் உடன் மாளவிகா நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் ஓணம் ஸ்பெஷலாக வெளியாகி ஹிட் ஆனது.
ஹிருதயபூர்வம் படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதால் செம குஷியில் உள்ளார் மாளவிகா.
இந்த நிலையில், ஓணம் ஸ்பெஷலாக மாளவிகா நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
வெயிட்டு பார்ட்டி யார்? தமிழ் நடிகைகளின் சொத்து மதிப்பு இதோ
இட்லி கடை முதல் வட சென்னை 2 வரை... தனுஷின் கைவசம் இத்தனை படங்களா?
மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நடிகை திரிஷாவின் டாப் 7 படங்கள்
5 வருடங்களில் 158 படங்கள்! சாதனை படைத்த அந்த நடிகர் யார்?