Tamil

மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்த சாய் அபயங்கர் - கைவசம் இத்தனை படங்களா?

Tamil

சாய் அபயங்கர்

ஆல்பம் பாடல்களால் பிரபலமான சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் மியூசிக் சென்சேஷனாக மாறி இருக்கிறார்.

Image credits: our own
Tamil

யார் இந்த சாய் அபயங்கர்?

பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி ஜோடியின் மகன் தான் இந்த சாய் அபயங்கர்.

Image credits: our own
Tamil

அறிமுக படம்

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாய் அபயங்கர்.

Image credits: our own
Tamil

சூர்யா படத்துக்கு இசை

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருந்த சூர்யா 45 திரைப்படத்திற்கு தற்போது சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Image credits: our own
Tamil

சிம்பு பட வாய்ப்பு

சிம்பு - ராம்குமார் கூட்டணியில் உருவாகும் எஸ்.டி.ஆர் 49 படத்துக்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார்.

Image credits: our own
Tamil

அட்லீ உடன் கூட்டணி

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளாராம்.

Image credits: our own
Tamil

அடுத்த அனிருத்

தமிழ் சினிமாவின் அடுத்த அனிருத் என சாய் அபயங்கரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Image credits: Instagram
Tamil

சாய் அபயங்கர் பிசி

தமிழில் மட்டுமின்றி ஒரு தெலுங்கு படம் மற்றும் இந்தி பட வாய்ப்புகளும் சாய் அபயங்கருக்கு குவிந்து வருவதால் அவர் செம பிஸியாம்.

Image credits: our own

ராஷ்மிகாவின் காஸ்ட்லீ சல்வார் சூட்ஸ்; கிறுகிறுக்க வைக்கும் விலை!

டிஆர்பியில் டாப் டக்கர் சாதனை படைத்த டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய ரொமாண்டிக் படங்கள்!

காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்!