cinema

புது தாலியில் கீர்த்தி சுரேஷ்:

Image credits: Instagram

திருப்பதியில் திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி:

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்றபோது, முதல் முறையாக திருமணம் நடைபெற உள்ள தகவலை உறுதி செய்தார்.

Image credits: Instagram

ஆண்டனி தட்டில்:

இதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், தன்னுடைய பள்ளியில் நண்பராக அறிமுகமாகி, கல்லூரியில் காதலராக மாறிய ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார் என்பது தெரியவந்தது.

Image credits: Instagram

keerthi துபாயை சேர்ந்த தொழிலதிபர்:

கீர்த்தியின் காதலர் ஆண்டனி தட்டில் துபாயை சேர்ந்த தொழிலதிபர். மேலும் கோவா, கேரளா போன்ற பல இடங்களில் இவருக்கு சொந்தமாக பல ஹோட்டல்கள் உள்ளன.

Image credits: our own

திடீர் திருமணம்:

பல நடிகைகள் முன்னணி நடிகையாக இருக்கும் போது திருமணம் செய்ய யோசிக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திடீர் என திருமணம் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

Image credits: our own

திரையுலகை விட்டு விலகல்:

 கீர்த்தி சுரேஷ் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டுவரும் நிலையில், கீர்த்தி தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
 

Image credits: our own

பேபி ஜான்:

இந்நிலையில் கீர்த்தி பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள 'பேபி ஜான்' படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்.
 

Image credits: our own

வைரல் போட்டோஸ்:

புது தாலி, மாடர்ன் ட்ரெஸ் என கலக்கும் கீர்த்தி சுரேஷின் புரோமோஷன் மற்றும் பார்ட்டி செல்லபிரேஷனிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் தான் தற்போது படு வைரலாகி வருகிறது. 

Image credits: our own

உங்களுக்கு வயசே ஆகாதா? 48 வயசிலும் மின்னும் மீனா!

சூரி முதல் மஞ்சு வாரியர் வரை; ‘விடுதலை 2’ பட நடிகர்களின் சம்பள விவரம்

‘பேபி ஜான்’ தெறி ரீமேக்கா? இல்லையா? அட்லீ விளக்கம்

சேலையில் சிறகடிக்கும் த்ரிஷா; லேட்டஸ்ட் போட்டோஸ்!