40 வயதில் கூட, மங்காத அழகாலும்.. இளமையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இவர் நடிப்பில் கடைசியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ திரைப்படம் வெளியானது.
இதை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து விஜய், அஜித் என இரண்டு வசூல் மன்னர்களுடன் ஜோடி போட்ட த்ரிஷாவின் கைவசம் 5-க்கும் மேற்பட்ட உள்ளன.
ஐடென்டிடி, விஸ்வம்பரா, தக் லைப், சூர்யா 45, ராம் என மீண்டும் படு பிஸியான கதாநாயகியாக மாறியுள்ளார்.
இது ஒருபுறம் இருந்தாலும், நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தளபதி விஜய்யுடன் தனி விமானத்தில் சென்றது தளபதிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது.
அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தை சுட்டி காட்டி தளபதியை விமர்சிக்க துவங்கினர். சமீபத்தில் கூட அண்ணாமலை இதுகுறித்து பரபரப்பு கருத்தை கூறி இருந்தார்.
ஆனால் என்ன நடனத்தாலும், அலட்டிக்கொள்ளத்த த்ரிஷா தற்போது சேலையில் சிறகடிக்கும் சில புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சேது முதல் வணங்கான்; 25 வருடத்தில் பாலா இயக்கிய 10 படங்கள்!
TRP-யில் யார் கெத்து? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு
கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் நயன்தாராவுக்கு விழும் தர்ம அடி!
நிறங்கள் மூன்று முதல் சாமானியன் வரை! டிசம்பர் 20 OTT ரிலீஸ்!