cinema

கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் நயன்தாராவுக்கு விழும் தர்ம அடி!

Image credits: Google

கீர்த்தி சுரேஷ் திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் நீண்ட நாள் காதலனனான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.

Image credits: Instagram

நோ ஹனிமூன்

திருமணம் முடிந்ததும் ஹனிமூன் தான் செல்வார்கள். ஆனால் கீர்த்தி நேராக பட புரமோஷனுக்கு சென்றிருக்கிறார்.

Image credits: our own

பேபி ஜான்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பேபி ஜான் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. அதற்கான புரமோஷனில் கட்டிய தாலியோடு வந்து கலந்துகொண்டார் கீர்த்தி.

Image credits: our own

விமர்சிக்கப்படும் நயன்

கீர்த்தி சுரேஷின் இந்த செயலால் நயன்தாராவை நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

Image credits: Social Media

புரமோஷனுக்கு நோ

நடிகை நயன்தாரா தன்னுடைய பட புரமோஷனில் கலந்துகொள்வதில்லை.

Image credits: Social Media

பாரபட்சம்

தான் தயாரித்த படங்களாக இருந்தால் அதை ஓடி ஓடி புரமோட் செய்வார் நயன்தாரா.

Image credits: instagram

ஜவான் புரமோஷனை தவிர்த்த நயன்

பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ஜவான் படத்தின் புரமோஷனிலும் நயன்தாரா தலைகாட்டவில்லை.

Image credits: Instagram

கீர்த்தியால் நயனுக்கு விழும் அடி

கீர்த்தி சுரேஷ் தற்போது திருமணம் முடிந்த கையோடு புரமோஷனில் கலந்துகொண்டதால் நெட்டிசன்கள் அவரோடு ஒப்பிட்டு நயன்தாராவை ட்ரோல் செய்கின்றனர்.

Image credits: pinterest

மனம் மாறுவாரா நயன்தாரா?

புரமோஷன் விஷயத்தில் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இனியாவது மனம் மாறி நயன்தாரா அதில் கலந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Image credits: Instagram

நிறங்கள் மூன்று முதல் சாமானியன் வரை! டிசம்பர் 20 OTT ரிலீஸ்!

தியேட்டரா? ஓடிடியா? இந்தியன் 3 ரிலீஸ் குறித்து மனம்திறந்த ஷங்கர்

கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்! வெளிவந்த அடிபொலி போட்டோஸ்

அனிகாவுக்கு கட்டிப்பிடித்து முத்தம்; வயநாடு அவுட்டிங் போட்டோஸ்!