Tamil

அனிகா சுரேந்திரன் வயநாடு ட்ரிப்:

Tamil

குழந்தை நட்சத்திரம்:

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

Image credits: our own
Tamil

ஹீரோயின் அவதாரம்:

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, இப்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்.

Image credits: our own
Tamil

கதாநாயகியாக நடித்த படங்கள்:

தெலுங்கில் புட்ட பொம்மா என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து வெற்றி கண்ட இவர், மலையாளத்திலும் ஓ மை டார்லிங் என்கிற படத்தில் நடித்திருந்தார்.

Image credits: our own
Tamil

சர்ச்சை:

மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தபோது, கொஞ்சம் வயசுக்கு மீறி கட்டிப்பிடித்து உருண்டு, முத்த காட்சிகளில் நடித்தது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

Image credits: our own
Tamil

தனுஷ் இயக்கத்தில் அனிகா:

மேலும் தமிழிலும் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

Image credits: our own
Tamil

தோழிகளுடன் ஜாலி ட்ரிப்:

இந்நிலையில் இவர் தன்னுடைய தோழிகளுடன், வயநாடு ட்ரிப் சென்றுள்ள நிலையில் அங்கு தோழி ஒருவர் அனிகாவுக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுக்க இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Image credits: our own

தமிழ்நாட்டில் Box Office கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்

வாலி குடி போதையில் எழுதி ஹிட்டடித்த பாடல்!

ஜஸ்ட் மிஸ்! ஒரு ஓட்டில் தேசிய விருதை ரகுமானிடம் பறிகொடுத்த இளையராஜா!

ஹீரோவானார் பிக்பாஸ் சரவணன் விக்ரம்!