cinema
விஜய்யின் கோட் படம் தமிழ்நாட்டில் 220 கோடி வசூலித்தது.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் தமிழ்நாட்டில் 160 கோடி வசூலித்தது.
ரஜினி நடித்த வேட்டையன் படம் தமிழ்நாட்டில் 95 கோடி வசூலித்தது.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் தமிழ்நாட்டில் 80 கோடி வசூலித்தது.
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் தமிழ்நாட்டில் 68 கோடி வசூலித்தது.
மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டில் 65 கோடி வசூலித்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் தமிழ்நாட்டில் 55 கோடி வசூலித்தது.
கமல்ஹாசன் நடித்து பிளாப் ஆன இந்தியன் 2 படம் தமிழ்நாட்டில் 54 கோடி வசூலித்தது.
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 48 கோடி வசூலித்தது.
ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படம் தமிழ்நாட்டில் 44 கோடி வசூலித்தது.