cinema
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் ஜோடியின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
திருமணத்தில் ஆண்டாளாக வந்த கீர்த்திக்கு ஆண்டனி தாலிகட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொண்ட தொகுப்பாளினி டிடி
நடிகர் விஜய் தனி விமானத்தில் வந்து கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் கலந்துகொண்டார்.
பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்திய விஜய்.
விஜய்யுடன் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள கீர்த்தி, எங்கள் கனவு நாயகன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அனிகாவுக்கு கட்டிப்பிடித்து முத்தம்; வயநாடு அவுட்டிங் போட்டோஸ்!
தமிழ்நாட்டில் Box Office கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்
வாலி குடி போதையில் எழுதி ஹிட்டடித்த பாடல்!
ஜஸ்ட் மிஸ்! ஒரு ஓட்டில் தேசிய விருதை ரகுமானிடம் பறிகொடுத்த இளையராஜா!