cinema
வருண் தவான் நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள படம் பேபி ஜான்.
விஜய்யின் தெறி படத்தின் ரீமேக் ஆக இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் அட்லீ.
பேபி ஜான் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் 25ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பேபி ஜான் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பேபி ஜான் தெறி படத்தின் முழுமையான ரீமேக் என்று கூற முடியாது என தெறிவித்துள்ள அட்லீ, அப்படத்தை தழுவி மட்டுமே எடுத்துள்ளதாக கூறி உள்ளார்.
தெறி ரீமேக் ஆக பேபி ஜான் படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள் என அட்லீ கூறி உள்ளார்.
அட்லீ ரீமேக் இல்லை என சொன்னாலும் தெறி படத்தின் காட்சிகள் அனைத்தும் அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளது தான் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
சேலையில் சிறகடிக்கும் த்ரிஷா; லேட்டஸ்ட் போட்டோஸ்!
சேது முதல் வணங்கான்; 25 வருடத்தில் பாலா இயக்கிய 10 படங்கள்!
TRP-யில் யார் கெத்து? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு
கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் நயன்தாராவுக்கு விழும் தர்ம அடி!