cinema

‘விடுதலை 2’ பட நடிகர்களின் சம்பள விவரம்

Image credits: Google

விடுதலை 2

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

Image credits: our own

விஜய் சேதுபதி

பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி ரூ.15 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Image credits: Google

மஞ்சு வாரியர்

பெருமாள் வாத்தியாரின் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

Image credits: Instagram

சூரி

குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி ரூ.8 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

Image credits: Google

பவானி ஸ்ரீ

பாப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீ ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார்.

Image credits: our own

அனுராக் கஷ்யப்

விடுதலை 2 படத்துக்காக அனுராக் கஷ்யப் ரூ.60 லட்சம் வாங்கி இருக்கிறார்.

Image credits: Instagram

கெளதம் மேனன்

டிஎஸ்பி சுனில் மேனனாக நடித்துள்ள கெளதம் மேனன் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

Image credits: Google

‘பேபி ஜான்’ தெறி ரீமேக்கா? இல்லையா? அட்லீ விளக்கம்

சேலையில் சிறகடிக்கும் த்ரிஷா; லேட்டஸ்ட் போட்டோஸ்!

சேது முதல் வணங்கான்; 25 வருடத்தில் பாலா இயக்கிய 10 படங்கள்!

TRP-யில் யார் கெத்து? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு