Tamil

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

Tamil

தக் லைஃப்

37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றும் படம் தக் லைஃப்.

Image credits: Twitter
Tamil

தக் லைஃப் ரிலீஸ் தேதி

தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

Image credits: Twitter
Tamil

தக் லைஃப் சென்சார்

தக் லைஃப் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

Image credits: Twitter
Tamil

தக் லைஃப் ரன்னிங் டைம்

தக் லைஃப் திரைப்படத்தின் மொத்த நீளம் 165 நிமிடங்கள். அதாவது இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 45 நிமிடம்.

Image credits: Twitter
Tamil

தக் லைஃப் நட்சத்திர பட்டாளம்

தக் லைஃப் படத்தில் சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Image credits: Twitter
Tamil

தக் லைஃப் ஓடிடி

தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Image credits: Twitter
Tamil

கமல் முடிவு

தக் லைஃப் படம் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியிடப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Image credits: Twitter
Tamil

கமல் வேண்டுகோள்

அனைத்து படங்களும் இந்த நடைமுறையை பின்பற்றினால் திரைத்துறைக்கு நன்று என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Image credits: Twitter

அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 கொரிய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகர்கள்

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை; கயாடு லோகர் கைவசம் இத்தனை படங்களா?

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸுக்கு நேரம் குறித்த கமல்!