Tamil

அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 கொரிய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

Tamil

Lee Jung Jae

ஸ்குவிட் கேம் வெப் தொடரில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன Lee Jung Jae தான் அதிக சம்பளம் வாங்கும் கொரிய நடிகர். இவர் வெப் தொடரில் நடிக்க ரூ.8.55 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Image credits: Google
Tamil

Kim Soo-Hyun

குயின் ஆஃப் டியர் வெப் தொடரில் நடித்திருந்த Kim Soo-Hyun ஒரு எபிசோடுக்கு ரூ.3.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Image credits: Google
Tamil

Hyun Bin

சீக்ரெட் கார்டன், கிராஷ் லேண்டிங் ஆன் யூ ஆகிய வெப் தொடர்களில் நடித்து பிரபலமான Hyun Bin ஒரு எபிசோடுக்கு 1.4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Google
Tamil

Lee Young Ae

54 வயது கொரிய நடிகையான Lee Young Ae ஒரு எபிசோடில் நடிக்க ரூ.59 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம்.

Image credits: Google
Tamil

Jun Ji Hyun

கிங்டம் என்கிற வெப் தொடரில் நடித்து பேமஸ் ஆன Jun Ji Hyun ஒரு எபிசோடுக்கு ரூ.70 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.

Image credits: Google
Tamil

Song Joong Ki

ரீபார்ன் ரிச் என்கிற வெப் தொடரில் நடித்து பிரபலமான Song Joong Ki ஒரு எபிசோடுக்கு ரூ.1.8 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Google
Tamil

Song Hye Kyo

என்கவுண்டர், தி குளோரி போன்ற படங்களில் நடித்த Song Hye Kyo ஒரு எபிசோடுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறார்.

Image credits: Google
Tamil

Lee Min Ho

பாய்ஸ் ஓவர் பிளவர் என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்து பேமஸ் ஆன Lee Min Ho ஒரு எபிசோடுக்கு ரூ.1.4 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

Image credits: Google

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகர்கள்

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை; கயாடு லோகர் கைவசம் இத்தனை படங்களா?

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸுக்கு நேரம் குறித்த கமல்!

தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!