மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்த திரிஷா, தற்போது தக் லைஃப் மூலம் அவருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
விண்ணைத் தாண்டி படத்திற்கு பின்னர் தக் லைஃப் படத்தில் சிம்புவும், திரிஷாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.
தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ந் தேதி சாய் ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தின் டிரெய்லர் மே 17ந் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!
கில்லி முதல் லியோ வரை விஜய்யை சூப்பர்ஸ்டாராக உயர்த்திய டாப் 10 படங்கள்
சாய் பல்லவியின் தரமான நடிப்பில் உருவான டாப் 10 பெஸ்ட் படங்கள் இதோ
சேலையில் கிளாமர் குயினாக ஜொலிக்கும் மில்க் பியூட்டி ஹன்சிகா!