சாய் பல்லவியின் தரமான நடிப்பில் உருவான டாப் 10 பெஸ்ட் படங்கள் இதோ
cinema May 14 2025
Author: Ganesh A Image Credits:Facebook
Tamil
1. பிரேமம்
பிரேமம் படம் தான் நடிகை சாய் பல்லவிக்கு அடையாளத்தை கொடுத்தது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் தான் சாய் பல்லவி அறிமுகமானார்.
Image credits: Google
Tamil
2. கலி
துல்கர் சல்மான் ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் கலி. இப்படத்தை சமீர் தாகிர் இயக்கி உள்ளார்.
Image credits: Google
Tamil
3. ஃபிடா
சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமான படம் ஃபிடா. சேகர் கம்முலா இயக்கிய இப்படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடித்தார்.
Image credits: Google
Tamil
4.எம்.சி.ஏ
தெலுங்கில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் எம்.சி.ஏ. இப்படத்தை வேணு ஸ்ரீராம் இயக்கி இருந்தார்.
Image credits: Google
Tamil
5. மாரி 2
பாலாஜி மோகன் இயக்கத்தில் தமிழில் உருவான படம் மாரி 2. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி.
Image credits: Google
Tamil
6. அதிரன்
மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் அதிரன். இப்படத்தை விவேக் இயக்கி இருந்தார்.
Image credits: Google
Tamil
7. ஷியாம் சிங்கா ராய்
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நானியும், சாய் பல்லவியும் ஜோடியாக நடித்த படம் ஷியாம் சிங்கா ராய். இப்படம் 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
Image credits: Google
Tamil
8. கார்கி
சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்த படம் கார்கி. இப்படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார்.
Image credits: Google
Tamil
9. அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இப்படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸ் ஆக நடித்திருந்தார் சாய் பல்லவி.
Image credits: Social Media
Tamil
10. தண்டேல்
நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் தண்டேல். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.