Tamil

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை; கயாடு லோகர் கைவசம் இத்தனை படங்களா?

Tamil

நிலா வரும் வேலை

நிலா வரும் வேலை திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோகர். இப்படத்தை ஹரி ஹரன் இயக்குகிறார்.

Image credits: our own
Tamil

இதயம் முரளி

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோகர்.

Image credits: our own
Tamil

ஃபங்கி

தெலுங்கில் விஸ்வாக் சென் ஜோடியாக ஃபங்கி படத்தில் நடிக்கிறார் கயாடு லோகர்.

Image credits: our own
Tamil

தாரம்

மலையாளத்தில் கயாடு லோகர் நாயகியாக நடிக்கும் படம் தாரம். இப்படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடிக்கிறார்.

Image credits: our own
Tamil

ரவி தேஜா படம்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா உடனும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் கயாடு லோகர்.

Image credits: our own
Tamil

எஸ்.டி.ஆர்.49

ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 49-வது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் கயாடு லோகர். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

Image credits: our own
Tamil

இம்மார்டல்

ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் இம்மார்டல் திரைப்படத்திலும் கயாடு லோகர் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Image credits: our own

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸுக்கு நேரம் குறித்த கமல்!

தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!

கில்லி முதல் லியோ வரை விஜய்யை சூப்பர்ஸ்டாராக உயர்த்திய டாப் 10 படங்கள்

சாய் பல்லவியின் தரமான நடிப்பில் உருவான டாப் 10 பெஸ்ட் படங்கள் இதோ