Tamil

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகர்கள்

Tamil

1. அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ₹300 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image credits: சமூக ஊடகங்கள்
Tamil

2. தளபதி விஜய்

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் விஜய் தனது ஜனநாயகன் படத்திற்கு ₹275 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Image credits: சமூக ஊடகங்கள்
Tamil

3. ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்திற்கு ₹260 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

Image credits: சமூக ஊடகங்கள்
Tamil

4. பிரபாஸ்

பான்-இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் ஒரு படத்திற்கு ₹175 கோடி சம்பளம் பெறுகிறார், பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Image credits: சமூக ஊடகங்கள்
Tamil

5. அஜித் குமார்

குட் பேட் அக்லி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள நடிகர் அஜித் குமார் தற்போது ஒரு படத்துக்கு ₹160 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image credits: சமூக ஊடகங்கள்

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை; கயாடு லோகர் கைவசம் இத்தனை படங்களா?

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸுக்கு நேரம் குறித்த கமல்!

தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!

கில்லி முதல் லியோ வரை விஜய்யை சூப்பர்ஸ்டாராக உயர்த்திய டாப் 10 படங்கள்