cinema
RRR படத்திற்கு பின்னர், ஜூனியர் NTR நடிப்பில் உருவாகியுள்ள... 'தேவரா' படம் நாளை வெளியாக உள்ளது.
ஜூனியர் NTR -யின் ரசிகர்களுக்காக, இந்த படம் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட உள்ளது.
இதற்கிடையில், ஜூனியர் NTR-யின் இந்த படத்தின் அர்த்தம் 'தெய்வம்' என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவரா என்பது நாம் வணங்கும் கடவுளை குறிப்பிடும் சொல் என்பதை ஜூனியர் NTR ஒரு பேட்டியில் கூட தெரிவித்துள்ளார்.
தேவரா படத்தில் ஜூனியர் NTR இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தேவரா படத்தின் மூலம், ஜூனியர் NTR-க்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வில்லனாக நடித்துள்ளார்.
விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட்; டயட் மற்றும் விரும்பி சாப்பிடும் உணவு!
ஆளவிடுங்கடா சாமி; பிக்பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பிரபலங்கள் லிஸ்ட் இதோ
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 7 படங்களை ஓடிடியில் பார்க்கலாம்!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர்கள்!