cinema

ஓவியா - ஆரவ்

பிக்பாஸ் முதல் சீசனில் காதல் கண்டென்ட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகை ஓவியா தான். ஆனால் இந்த காதல் கைகூடவில்லை.

Image credits: our own

மகத் - யாஷிகா

வெளியே ஒரு காதலி இருக்கும் போதே, பிக்பாஸ் வீட்டின் உள்ளே யாஷிகாவை காதலித்தார் மகத் . பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் காதலியையே திருமணம் செய்துகொண்டார்.

Image credits: our own

முகேன் - அபிராமி:

முகேன் ராவை காதலிப்பதாக கூறி அபிராமி ஆர்ப்பாட்டம் செய்த போதும், வெளியே இருக்கும் காதலிக்கு உண்மையாக இருந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் முகேன்.

Image credits: our own

வருண் -அக்ஷயா:

வருண் மற்றும் அக்ஷயா இருவரும் காதலித்து வருவதாக, சில செய்திகள் வெளியான போதும் அதை அவர்கள் இருவருமே நிராகரித்து, இருவரும் நண்பர்கள் என்பதை தெளிவு படுத்தினர். 

Image credits: our own

பாலாஜி முருகதாஸ் - ஷிவானி:

பாலாஜி முருகதாஸ், ஷிவானி மீது கிரஷ் இருந்த போதிலும் அதனை வெளிப்படுத்தவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவருமே நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

Image credits: our own

பாவனி - அமீர்:

பாவானியை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது துரத்தி... துரத்தி காதலித்த அமீர், வெளியே சென்ற பின்னர் ஒருவழியாக அவரை காதல் வலையில் வீழ்த்தினார். 

Image credits: our own

ஐஷு - நிக்சன்:

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜோடிகளின், நிக்சன் - ஐஷு முக்கியமானவர்கள். அதே நேரம் இந்த காதல் கடும் விமர்சனத்திற்கும் ஆளானது.

Image credits: our own

மணி சந்திரா - ரவீனா:

மணியை ஏற்கனவே ரவீனா காதலித்து வந்த நிலையில், இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியே இவர்களின் காதலுக்கு மூடு விழாவையும் நடத்தி விட்டது.

Image credits: our own

கவின் - லாஸ்லியா:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கிய காதல் ஜோடி என்றால் கவின் - லாஸ்லியா தான். இவர்களின் காதல் கைகூட வேண்டும் என பல ரசிகர்கள் ஆசை பட்டபோதும் அது நிறைவேறாமல் போனது.

Image credits: our own

பார்பி டால் போல மாறி.. கியூட் போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

ஜூனியர் NTR இன் DEVARA படத்தின் அர்த்தம் என்ன?

விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட்; டயட் மற்றும் விரும்பி சாப்பிடும் உணவு!

ஆளவிடுங்கடா சாமி; பிக்பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பிரபலங்கள் லிஸ்ட் இதோ