cinema

பார்பி டால் போல மாறி.. கியூட் போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "நெற்றிக்கண்" திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Image credits: Google

பேஷன் டிசைனர் கீர்த்தி

பேஷன் டிசைனிங் துறையில் தனது பட்டப்படிப்பை முடித்து, லண்டன் வரை சென்று அதற்காக பிரத்தியேக பயிற்சிகள் எடுத்துக்கொண்டு அதன்பிறகு திரை துறையில் களம் இறங்கினார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Google

தேசிய விருது வென்ற கீர்த்தி

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான "மகாநதி" என்ற திரைப்படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image credits: Google

கீர்த்தியின் ரகு தாத்தா

இறுதியாக தமிழில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான ரகு தாத்தா என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Google

பாலிவுட்டில் கீர்த்தி

பிரபல நடிகர் வருண் தவானுடன் இணைந்து தன்னுடைய முதல் இந்தி திரைப்படமான "பேபி ஜான்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Image credits: Google

ஜூனியர் NTR இன் DEVARA படத்தின் அர்த்தம் என்ன?

விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட்; டயட் மற்றும் விரும்பி சாப்பிடும் உணவு!

ஆளவிடுங்கடா சாமி; பிக்பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பிரபலங்கள் லிஸ்ட் இதோ

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 7 படங்களை ஓடிடியில் பார்க்கலாம்!