cinema

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:

தெலுங்கு திரையுலகின் உள்ளே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் தான் அனுசுயா பரத்வாஜ்.

 

Image credits: our own

குறுகிய நாட்களில் பிரபலம்:

அதிரடியான, மற்றும் சவாலான கதாபாத்திரங்களை கைப்பற்றி நடித்து வருவதன் மூலம் மிக குறுகிய நாட்களில் பிரபலமாகிவிட்டார்.

Image credits: our own

கிளாமருக்கு நோ தடை:

கதைக்கு முக்கியம் என்றால் கிளாமர் காட்டவும் தயக்கம் காட்டாதவர் அனுசுயா பரத்வாஜ்.

 

Image credits: our own

அனுசுயாக்கு வரவேற்பு:

ரங்கஸ்தலம், புஷ்பா போன்ற படங்கள் அனசூயாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. 

Image credits: our own

புஷ்பா 2:

புஷ்பா முதல் பாகத்தில் மிரட்டிய, அனுசுயா புஷ்பா 2 மற்றும் பிற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Image credits: our own

கதைக்கு முக்கியத்துவம்:

தன்னை தேடி வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்காமல், மனதிற்கு பிடித்து, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Image credits: our own

கிளாமர்:

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனசுயா தனது கிளாமராலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

Image credits: our own

வெகேஷன்

இந்த கோடை காலத்தை கொண்டாடுவதற்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெகேஷனுக்கு சென்றுள்ளார்.

Image credits: our own

தாய்லாந்து:

தாய்லாந்து நாட்டுக்கு கணவருடன் சென்றுள்ள அனுசுயா, அங்கு பிகினி உடை கவர்ச்சியில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

பிகினி உடை:

வெள்ளை நிற பிகினி உடையில்... மூடி மறைக்காமல் தன்னுடைய மொத்த அழகையும் காட்டியுள்ளார் அனுசுயா.

 

Image credits: our own

லிப் டூ லிப்:

மேலும் கடற்கரையில் கணவர் மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக லிப் டூ லிப் கொடுத்து பார்பவர்களையே கிளுகிளுப்பேற்றுள்ளார்.

Image credits: our own

காதல்:

காதல் குறையாமல் அனுசுயா கணவருடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.
 

Image credits: our own

வைரல் போட்டோஸ்:

இதுகுறித்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Image credits: our own

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்! ஹாட் போட்டோஸ்!

அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்

பிகினி பேபியாக மாறி.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் ராய் லட்சுமி! போட்டோஸ்

'மாமன்னன்' ஆடியோ லான்ச்சிக்கு ஹாட்டாக சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்!