cinema

சீரியல் :

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

Image credits: Instagram

முல்லை கதாபாத்திரம்:

இந்த சீரியல் சித்ரா மறைவுக்கு பின்னர், அவர் ஏற்று நடித்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

Image credits: Instagram

பாரதி கண்ணம்மா:

இவர் ஏற்கனவே, 'பாரதி கண்ணம்மா' முதல் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image credits: Instagram

பாண்டியன் ஸ்டோர் :

ஆனால் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.

Image credits: Instagram

திரைப்பட வாய்ப்பு:

காவ்யாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனதை தொடர்ந்து, சில திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image credits: Instagram

சின்னத்திரைக்கு குட்-பை:

வெள்ளித்திரை வாய்ப்பு கதவை தட்டியதும், சின்னத்திரைக்கு குட்-பை சொன்னார் காவ்யா.

Image credits: Instagram

போட்டோ ஷூட் :

தற்போது சில படங்களில் ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றியுள்ள காவ்யா, அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram

கவர்ச்சி களோபரம்

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி களோபரம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

இம்புட்டு கவர்ச்சியா?

ஒரு படம் கூட நடந்து இன்னும் வெளியாகாத நிலையில், இம்புட்டு கவர்ச்சியா? என இவரை பார்த்து மூக்கின் மீது விரல் வைத்து வருகிறார்கள்.

Image credits: Instagram

கவர்ச்சியில் இறங்கிய காவ்யா:

சீரியல் இழுத்தி போத்தி நடித்துவிட்டு, வெள்ளித்திரைக்கு வந்ததும், இறங்கி கவர்ச்சி காட்டுவது என ரசிகர்களை மூச்சு முட்ட  வைத்துள்ளார்.

Image credits: Instagram

அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்

பிகினி பேபியாக மாறி.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் ராய் லட்சுமி! போட்டோஸ்

'மாமன்னன்' ஆடியோ லான்ச்சிக்கு ஹாட்டாக சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்!

அடேங்கப்பா.. 'மாமன்னன்' ஆடியோ ரிலீசுக்கு படையெடுத்து வந்து பிரபலங்கள்!