cinema

நானிக்கு ஜோடியாக கேங்லீடர், படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

Image credits: Instagram

இவரின் எதார்த்தமான அழகு தமிழ் பட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

Image credits: Instagram

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அறிமுகமானார்.

Image credits: Instagram

இவரின் முதல் படமே முதல் படமே 100 கோடி வசூல் செய்தது.

Image credits: Instagram

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார்.

Image credits: Instagram

சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' பட வாய்ப்பு கிடைத்தது.

Image credits: Instagram

தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார்.

Image credits: Instagram

பிஸியான நடிகையாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ

Image credits: Instagram

எப்படி இருந்த சமந்தா இப்படி ஆகிட்டாங்களே? தீயாக பரவும் போட்டோஸ்..!

கிளாமரில் தெறிக்கவிட்ட தங்கலான் நாயகி பார்வதியின் பிளெடி ஸ்வீட் photos

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்

விசித்திரமான ஹேர் ஸ்டைல்! வித்தியாசமான ட்ரெஸ்ஸிங்... அசத்தும் ஸ்ருதி!