cinema
அரண்மனைக்கு நிகராக, மகேஷ் பாபு கட்டியுள்ள பிரமாண்ட வீடு
மனைவியடன் போட்டோ ஷூட் நடத்துவதற்கு என்றே பிரத்தேயகமாக இடம்
இந்த வீட்டில் உள்ள ஒவ்வொன்றையும் தன் மனைவிக்கு பிடித்தது போல் வடிவமைத்துள்ளார்.
ஜூப்லி ஹீல்ஸில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 30 கோடி என கூறப்படுகிறது.
உயர்தர இன்டீரியர் டிசைனுடன் இந்த வீடு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய வீட்டில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்க கூடிய பல சித்திரங்களை மாட்டியுள்ளார்.
மனைவிக்கு பிடித்தது போலவே வீட்டில் உயர் ரக சோஃபாக்களால் அலங்கரித்துள்ளார் மகேஷ் பாபு
வீட்டிலேயே ஜிம் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது
மெடிட்டேஷன் செய்வதற்காகவே ஒரு சிறிய மாடி தோட்டம்
வீட்டின் வாசலை கூட நேர்த்தியாக காட்டியுள்ளார் மகேஷ் பாபு
'இந்தியன் 2' உட்பட இன்று OTT-யில் ரிலீஸ் ஆகும் படங்கள்!
ஹன்சிகாவின் 8 ஹாட் பிளவுஸ் டிசைன்கள்
ஓடிடியில் இருக்கு.. கட்டாயம் பார்க்க வேண்டிய 6 தென்னிந்திய படங்கள்!
பகத் பாசிலின் சொத்து மதிப்பு, குடும்பம், சொத்துக்கள்