Tamil

நாகா சைதன்யா - சமந்தா

Tamil

நிச்சயதார்த்தம்

நாகா சைதன்யா இன்று ஷோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்ய உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகா விவாகரத்து பெற்றவர், முதல் திருமணம்  சமந்தாவுடன் நடந்தது.

Tamil

காதல் கதை

நாகா சைதன்யாவின் ஷோபிதா துலிபாலாவுடனான நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, சமந்தா ரூத் பிரபுவுடனான அவரது காதல் கதையைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

Tamil

முதல் சந்திப்பு

நாகா சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு இருவரும் முதன்முதலில் 2009ம் ஆண்டு வெளியான 'ஏ மாயா சேசாவே' படப்பிடிப்பில் சந்தித்தனர். இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

Tamil

வேறு ஒருவரை காதலித்தனர்

முதல் சந்திப்பின் போது நாகா சைதன்யாவும் சமந்தாவும் வேறு ஒருவரை காதலித்து வந்தது உங்களுக்கு ஆச்சரியமாகதான் இருக்கும். இருப்பினும், படப்பிடிப்பில் இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.

Tamil

காதல் மலர்ந்தது

படப்பிடிப்பின் போது நாகா சைதன்யா - சமந்தா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் காதல் மலர்ந்தது. அப்போது இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

Tamil

திருமணம் செய்து கொண்டனர்

2016ம் ஆண்டு நாகா சைதன்யா - சமந்தா இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அங்கு நாகா சமந்தாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Tamil

மனக்கசப்பு

திருமணமான சில காலத்திலேயே நாகா சைதன்யா - சமந்தா இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து செய்து கொண்டனர்.

Tamil

மன அழுத்தத்தில் சமந்தா

நாகா சைதன்யாவை விவாகரத்திற்குப் பிறகு 17 மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்த அவர் மீண்டும் படங்களில்  நடிக்கத் தொடங்கினார்.

42 வயதான அல்லு அர்ஜுனின் உடற்பயிற்சி ரகசியம்!

படங்களில் இருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட பாலிவுட் நடிகர்கள்

15வது பிலிம்பேர் விருது வென்றும் மகிழ்ச்சியில்லையா மம்முட்டி?

தேவரா: ஜான்வி கபூர் மற்றும் Jr NTR இன் கவர்ச்சியான பாடல்