cinema

ஃபஹத் ஃபாசில் சொத்து மதிப்பு

Image credits: Instagram

பன்முக நடிகர்

பகத் பாசில் தனது சிறப்பான நடிப்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Image credits: Instagram

சொத்து மதிப்பு

பகத் பாசிலின் நிகர சொத்து மதிப்பு ரூ.7.14 கோடியாக உயர்ந்துள்ளது, இது அவரது நடிப்பிற்கு ஏற்ப அவரது நிதி வெற்றியைக் காட்டுகிறது

Image credits: Instagram

ஆடம்பர கார்கள்

கார் மீது அலாதி பிரியம் கொண்டவர் பகத் பாசில். அவற்றில் மிகவும் விலை உயர்ந்த ரூ. 2.65 கோடி மதிப்புள்ள போர்ஷே 911 கரேரா எஸ். என்கிற ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக வைத்துள்ளார்.

Image credits: Instagram

கார்கள்

இந்த நடிகர் ரூ. 2.35 கோடிக்கு வாங்கிய ரேஞ்ச் ரோவர் வோக், டிஃபெண்டர் 90 V8 பெட்ரோல் டிஃபெண்டர் 535 BHP மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் ஆகிய கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

Image credits: Instagram

சம்பளம்

70 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கிய பாசில். கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படத்திற்கு பிறகு தன் சம்பளத்தை மளமளவென உயர்த்தி தற்போது ரூ.3.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

குடும்பம்

பகத் மூத்த இயக்குனர் பாசில் மற்றும் ரோசினாவின் மகன். இவர் 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா நசீமை திருமணம் செய்து கொண்டார்.

Image credits: Instagram

திரைப்பட தயாரிப்பு

நடிப்பைத் தவிர, பகத் பாசில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் உள்ளார்.

Image credits: Instagram

பான்-இந்தியா வெற்றி

'புஷ்பா', 'விக்ரம்' மற்றும் 'ஆவேசம்' ஆகிய படங்களின் மூலம் பகத் பாசி சமீபத்தில் நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

Image credits: Instagram

நாகா சைதன்யா - சமந்தா காதல் கதை

42 வயதான அல்லு அர்ஜுனின் உடற்பயிற்சி ரகசியம்!

புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அணிய 8 அழகிய சுடிதார் டிசைன்ஸ்!

படங்களில் இருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட பாலிவுட் நடிகர்கள்