cinema

ஓடிடியில் பார்க்க வேண்டிய சூப்பர் ஹிட் படங்கள்

உங்களை மெய்மறக்க வைக்கும் சிறந்த தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல்

Image credits: Poster

Disney+ Hotstarல் 'அருண்மனை 4'

சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் நடித்த அரண்மனை 4 படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

Image credits: our own

Sony LIVல் 'டோபி'

டி.கே. தயானந்தின் கதையை அடிப்படையாகக் கொண்ட, கன்னட அதிரடி திரில்லர் படம் தான் டோபி. இதில் ராஜ் பி. ஷெட்டி, சம்யுக்தா ஹோமத், ராஜ் தீபக் ஷெட்டி, நடித்துள்ளனர்.

Image credits: Poster

Disney+ Hotstarல் 'சித்தா'

ஏழு Filmfare விருதுகளை வென்ற "சித்தா", இந்த படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

Image credits: Poster

Amazon Prime Videoல் 'குருடன்'

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்த அதிரடி ஆக்ஷன் படமான 'குருடன்' மெகாஹிட்டானது. இந்த படத்தை ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

Image credits: Poster

Netflixல் 'மகாராஜா'

முதல்முறையாக சிங்கம் புலி வில்லனாக நடித்து அசத்திய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் படம் தான் மகாராஜா. இதை நித்திலன் இயக்கியுள்ளார்.

Image credits: Facebook

Netflixல் 'ஆடுஜீவிதம்'

சுமார் 16 ஆண்டுகள் ஒரு படத்திற்காக உழைத்து, அதை உருவாக்கி, பிருத்விராஜ் வெற்றிகண்ட திரைப்படம் தான் ஆடுஜீவிதம். இது உண்மை கதையை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்டது.

Image credits: social media

பகத் பாசிலின் சொத்து மதிப்பு, குடும்பம், சொத்துக்கள்

நாகா சைதன்யா - சமந்தா காதல் கதை

42 வயதான அல்லு அர்ஜுனின் உடற்பயிற்சி ரகசியம்!

புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அணிய 8 அழகிய சுடிதார் டிசைன்ஸ்!