cinema

OTT ரிலீஸ்

பிர் ஆயி ஹஸீன் தில்ருபா:

தாப்சி பன்னு மற்றும் விக்ராந்த் மஸ்ஸி நடிப்பில் வெளியான Phir Aayi Hasseen Dillruba திரைப்படம் நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

சந்து சாம்பியன்

கார்த்திக் ஆரியனின் 'சந்து சாம்பியன்' அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.

இந்தியன் 2

'இந்தியன் 2' திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

குட்ஷாடி

சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடிப்பில் வெளியான 'குட்ஷாடி' ஜியோ சினிமாவில் இன்று முதல் ஸ்ட்ரீன் செய்யப்பட உள்ளது.

லைஃப் ஹில் கய்

அண்ணன்  - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான 'லைஃப் ஹில் கய்'  திரைப்படம் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகிறது.

ஹன்சிகாவின் 8 ஹாட் பிளவுஸ் டிசைன்கள்

ஓடிடியில் இருக்கு.. கட்டாயம் பார்க்க வேண்டிய 6 தென்னிந்திய படங்கள்!

பகத் பாசிலின் சொத்து மதிப்பு, குடும்பம், சொத்துக்கள்

நாகா சைதன்யா - சமந்தா காதல் கதை