தமன்னா முதல் தீபிகா படுகோன் வரை; 7 நடிகைகளின் No மேக்கப் லுக் போட்டோஸ்
சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹாவை மேக்கப் இல்லாமல் வெளியே பார்ப்பது மிகவும் கடினம். அதே நேரம் மேக்கப் போடாமல் மிகவும் அழகாக இருப்பார்.
அனுஷ்கா ஷர்மா:
36 வயதாகும் அனுஷ்கா சர்மா பெரும்பாலான இடங்களுக்கு மேக்கப் இல்லாமல் வருவதை வசக்கமாக வைத்துள்ளார்.
ஷ்ரத்தா கபூர்:
38-வயதாவும் ஷ்ரத்தா கபூர் மேக் கப் போடாமல் மிகவும் அழகாக இருப்பார் என்றாலும், இவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
காஜல் அகர்வால்:
நடிகை காஜல் அகர்வால், மேக்கப் இல்லாமல் பார்க்க மிகவும் கியூடாக இருப்பர் என்று பல பிரபலங்கள் கூறி உள்ளனர்.
தீபிகா படுகோன்:
39 வயதாகும் தீபிகா படுகோனை மேக்கப் இல்லாமல் ரசிகர்கள் அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
கங்கனா:
மேக்கப் இல்லாமல் பெரும்பாலும் இருக்க கூடியவர். ரசிகர்கள் இவரை பெரும்பாலும் நோ மேக்கப் லுக்கில் பார்க்கலாம்.
தமன்னாவு:
மெழுகு சிலை போல் இருக்கும் தமன்னாவும், நோ மேக்கப் லுக்கில் பார்ப்பதற்கு மிகவும் அழகானவர். ஏர்போர்ட் வரும் போது மேக்கப் எதுவும் போடாமல் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பரிணீதி சோப்ரா:
பரிணீதி சோப்ரா சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவரை நோ மேக்கப் லுக்கில் ரசிகர்கள் அடையாளம் காண்பது அரிது.