Tamil

தமிழ் சினிமாவின் பெண் இயக்குனர்கள்!

Tamil

லட்சுமி ராமகிருஷ்ணன்:

நடிகையாக அறிமுகம் ஆகி, நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர், ஆர் யூ ஓகே பேபி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Image credits: our own
Tamil

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

3 படத்தில் இயக்குனராக அறிமுகமான இவர், வை ராஜா வை, லால் சலாம் ஆகிய பாடங்களை இயக்கி உள்ளார்.

Image credits: our own
Tamil

சௌந்தர்யா ரஜினியாகாந்த்:

கோச்சடையான் படம் மூலம் இயக்குனராக மாறிய இவர், கடைசியாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார்.

Image credits: our own
Tamil

கிருத்திகா உதயநிதி:

வணக்கம் சென்னை படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் காளி படத்தை இயக்கினார். கடைசியாக சமீபத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கி இருந்தார்.

Image credits: our own
Tamil

ஹலீதா ஷமீம்:

 பூவரம் பீபீ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், சில்லு கருப்பட்டி, புத்தம் புது காலை விடியாதா போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

Image credits: our own
Tamil

பிரியா வி:

கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து கண்ணாமூச்சி ஏனடா, ஹீரோவா? ஸிரோவா போன்ற படங்களை இயக்கினார்.

Image credits: our own
Tamil

சுதா கொங்கரா

துரோகி படத்தின் மூலம் இயக்குரனாக மாறிய சுதா, இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை தொடர்ந்து தற்போது பராசக்தி படத்தை இயக்கிய வருகிறார்.

Image credits: our own

ஜான்வி கபூரின் 2 அறுவை சிகிச்சைகள்: புகைப்படங்கள் இதோ!

கோலிவுட்டின் லவ் பெயிலியர் ஜோடிகள்!

வாய்பிளக்க வைக்கும் அனுஷ்கா ஷர்மாவின் Expensive வாட்ச் கலெக்ஷன்ஸ்!

Janhvi Kapoor: ஜான்வி கபூரின் டாப் 5 தோல்வி படங்கள்!