அனுஷ்கா ஷர்மாவின் வாட்ச் கலெக்ஷன்ஸ் எப்போதும் புதுமையானது. நவநாகரீக மற்றும் ஸ்டைலான வாட்சுகளை அணிகிறார். இது அவரின் பச்சை டயல் சில்வர் செயின் ரெக்டாங்கிள் வாட்ச்.
Tamil
கோல்டன் வாட்ச் + பேங்கிள்
வாட்சுடன் பேங்கிள் அணிவது ட்ரெண்டிக்காக உள்ளது. இந்த வகையான ரவுண்ட் ஷேப் ரோஸ் கோல்டு வச்சுதான் அனுஷ்கா ரோஸ் கோல்ட் வளையலும் அணிந்துள்ளார்.
Tamil
ரவுண்ட் டயல் வாட்ச்
இந்த வகையான ரவுண்ட் டயல் சில்வர் பிராட் செயின் வாட்ச், தினசரி அலுவலக உடைக்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும். அனுகாவுக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது.
Tamil
பிக் டயல் கோல்டன் வாட்ச்
சாதாரண மற்றும் ஃபங்கி தோற்றத்திற்கு, அனுஷ்கா ஷர்மாவின் இந்த வகையான கோல்டன் கலர் பிக் டயல் அனலாக் வாட்ச் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.
Tamil
வாட்ச் வித் டைமண்ட் டீடைலிங்
நீங்கள் ஒரு காஸ்ட்லீ வாச்ட் வாங்க வாட்ச் வாங்க விரும்பினால், இதுபோல் பச்சை டயல் ரோஸ் கோல்டு பிராட் செயின் வாச்ட் சிறந்தது. இதன் டயலில் டைமண்ட்டில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
Tamil
பிளாக் பெல்ட் டயல் வாட்ச்
அனுஷ்காவைப் போன்ற சாதாரண மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்கு, இந்த வகையான ரவுண்ட் ஷேப் வாட்சை கருப்பு நிற பெல்ட்டில் எடுத்துக் கொள்ளலாம்.
Tamil
புளூ ஃபங்கி வாட்ச்
இந்த வகையான ரவுண்ட் ஷேப் வைட் செயின் வாட்ச் நீல நிற பேஸ் டயலில் உங்களுக்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கும். அனுஷ்காவுக்கும் கனகச்சிதம்.