Tamil

கோலிவுட்டின் லவ் பெயிலியர் ஜோடிகள்!

Tamil

கமல் - ஸ்ரீவித்யா

நடிகர் கமல்ஹாசனை உருகி உருகி காதலித்த ஸ்ரீவித்யாவின் காதல் கைகூடாமல் போனது.

Image credits: Social Media
Tamil

சிம்பு - நயன்தாரா

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவும் நயன்தாராவும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சில வருடங்களில் முறிந்தது.

Image credits: Social Media
Tamil

நயன்தாரா - பிரபுதேவா

பிரபுதேவா - நயன்தாராவின் காதல் திருமணம் வரை சென்று நின்றுபோனது.

Image credits: Social Media
Tamil

சிம்பு - ஹன்சிகா

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார் ஹன்சிகா. ஆனால் இந்த காதலும் பிரேக் அப்பில் முடிந்தது.

Image credits: Social Media
Tamil

அனிருத் - ஆண்ட்ரியா

அனிருத் - ஆண்ட்ரியாவின் காதல் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தால் தோல்வி அடைந்தது.

Image credits: Social Media
Tamil

சித்தார்த் - சமந்தா

சித்தார்த்தை உருகி உருகி காதலித்தார் சமந்தா. ஆனால் அது மனக்கசப்பால் முறிந்தது.

Image credits: Social Media
Tamil

ஜெய் - அஞ்சலி

ஜெய் - அஞ்சலி இடையேயான காதலும் ஒரு சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

Image credits: Social Media
Tamil

விஷால் - வரலட்சுமி

விஷால் - வரலட்சுமியின் காதல் கருத்து வேறுபாடு காரண்மாக முறிந்தது.

Image credits: Social Media
Tamil

கவின் - லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது உருகி உருகி காதலித்த கவின் - லாஸ்லியா, அந்நிகழ்ச்சி முடிந்ததும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

Image credits: Social Media
Tamil

தமன்னா - விஜய் வர்மா

லவ் பெயிலியர் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தமன்னா. நடிகர் விஜய் வர்மா உடனான காதலை திடீரென பிரேக் அப் செய்துள்ளார் தமன்னா.

Image credits: Google

வாய்பிளக்க வைக்கும் அனுஷ்கா ஷர்மாவின் Expensive வாட்ச் கலெக்ஷன்ஸ்!

Janhvi Kapoor: ஜான்வி கபூரின் டாப் 5 தோல்வி படங்கள்!

50 நொடிகளில் 5 கோடி சம்பாதிக்கும் இந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?

ஒரு பாட்டு பாட ரூ.3 கோடியா? அதிக சம்பளம் வாங்கும் 5 பாடகர்கள்!