Tamil

ஜான்வி கபூரின் 2 அறுவை சிகிச்சைகள்:

Tamil

ஸ்ரீதேவி மகள்

ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூருக்கு தற்போது 28 வயது ஆகிறது. அவர் 1997-ல் மும்பையில் பிறந்தார்.

Tamil

ஜான்வி கபூரின் முந்தைய தோற்றம்:

ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு வரை இவரின் தோற்றம் முற்றியும் வேறு மாதிரி இருந்தது.

Tamil

முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி:

தன்னுடைய அழகை மெருகேற்றி கொள்ளும் விதமாக ஜான்வி கபூர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

Tamil

மூக்கு - உதடு:

இதுகுறித்து வெளியாகியுள்ள முந்தைய தகவல்களின்படி, ஜான்வி கபூருக்கு மூக்கு மற்றும் உதட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Tamil

சினிமாவில் அறிமுகம்:

ஜான்வி கபூர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலிவுட்டில் நுழைந்தார்.

Tamil

தடக் திரைப்படம்

ஜான்வி கபூர் 2018 இல் தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Tamil

திரைப்படங்கள்:

ஜான்வி 9 படங்களில் நடித்துள்ளார், ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை.

Tamil

தென்னிந்திய மொழி படங்கள்:

பாலிவுட் திரையுலகை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ஜான்வி நடிக்க துவங்கியுள்ளார். தெலுங்கில் தேவாரா படத்திற்கு பின்னர் ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார்.

கோலிவுட்டின் லவ் பெயிலியர் ஜோடிகள்!

வாய்பிளக்க வைக்கும் அனுஷ்கா ஷர்மாவின் Expensive வாட்ச் கலெக்ஷன்ஸ்!

Janhvi Kapoor: ஜான்வி கபூரின் டாப் 5 தோல்வி படங்கள்!

50 நொடிகளில் 5 கோடி சம்பாதிக்கும் இந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?