உணர்ச்சிகள், மனவலி மற்றும் வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை ஆராயும் ஒரு அழகான கன்னட காதல் படம் தியா. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது.
ஒரு தந்தையின் அன்பை அழகாகக் காட்டிய உணர்ச்சிப்பூர்வமான கதை தான் தங்க மீன்கள். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.
சமூக மற்றும் மதத் தடைகளால் பிரிக்கப்பட்ட காதலர்களின் கதை இது. இந்த மலையாள படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.
காலத்தையும் எல்லைகளையும் கடந்த காதல் கதை இது. இப்படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
முதல் காதலின் சங்கமம். இனிமையான மற்றும் கசப்பான நினைவுகளின் கதை. 96 திரைப்படம் அமேசான் பிரைமில் உள்ளது.
பதின்ம வயது காதல் முதல் முதிர்ந்த காதல் வரை காதலின் பல்வேறு கட்டங்களைச் சித்தரிக்கும் யதார்த்தமான கதை. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.
தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 கொரிய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ
அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகர்கள்
ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை; கயாடு லோகர் கைவசம் இத்தனை படங்களா?