business

தங்கம் விலையைத் தொடர்ந்து ரூ.6000 விலை குறைந்த ஐபோன்!

Image credits: our own

அடிப்படை சுங்க வரி குறைப்பு

2024-25ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் செல்போன்கள் மீதான அடிப்படை சுங்க வரி 20% to 15%ஆக குறைக்கபட்டது. இதனால் ஐபோன் விலை குறைந்துள்ளது.
 

Image credits: our own

3்%-4% விலை குறைவு

ஆப்பிள், அனைத்து வகை ஐபோன்களின் விலையை 3-4% குறைத்தது, புரோ & ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்கினால் ரூ .5100 முதல் ரூ .6000 வரை சேமிக்க முடியும்.
 

Image credits: our own

ஐபோன் ப்ரோ!

ஆப்பிள் ஐபோன் ப்ரோ மாடல்களுக்கான விலையைக் குறைப்பது இதுவே முதல் முறை.
 

Image credits: our own

சார்ஜர் விலை குறைவு

மொபைல் போன்கள் மட்டுமல்லாமல், மொபைல் போன் சார்ஜர்களுக்கான அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு தயாரிப்பில் சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது
 

Image credits: our own

இறக்குமதி செல்போன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18%GST & 22% சுங்க வரி விதிக்கப்படுகிறது. அடிப்படை சுங்க வரியில் 10% கூடுதல் கட்டணம் அப்படியே தொடர்கிறது.
 

Image credits: our own

இந்திய தயாரிப்புக்கு சலுகை

செல்போன்களுக்கான மொத்த சுங்க வரி 16.5% ஆக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் செல் போன்களுக்கு 18% GST மட்டுமே விதிக்கப்படுகிறது.
 

Image credits: our own

முடிச்சிட்டீங்க போங்க; ரூ.10 லட்சம் கோடி காலி

Image credits: Google

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடா! முதலில் இதை கவனியுங்கள்!

Gold Rate | தலை முதல் கால் வரை 7 கிலோ தங்கம் அணிந்து வலம் வரும் ஜோடி

மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள் & முக்கிய அறிவிப்புகள் என்ன?

Budget 2024|பிரீஃப்கேஸிலிருந்து டேப்லெட்! காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!